Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ... ராமேஸ்வரம் கோயிலில் அமைச்சர் சுவாமி தரிசனம் ராமேஸ்வரம் கோயிலில் அமைச்சர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் இன்னிசை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் இன்னிசை நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

22 செப்
2022
08:09

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், உலக அமைதிக்காக, தொண்டை நாட்டு திருத்தல ஓதுவாமூர்த்திகள் பங்கேற்ற, தேவார இன்னிசை நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

ஓதுவார் ஆராய்ச்சி அறக்கட்டளை, ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம், அமெரிக்க சைவ சிந்தாந்த சபை சார்பில், உலக அமைதி தினமான நேற்று, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தொண்டை நாட்டு திருத்தலங்களின் ஓதுவாமூர்த்திகள் பங்கேற்ற தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில், காஞ்சிபுரம் சிவ ராஜபதி, கதிர்வேல் சுப்ரமணியம், கச்சபேசம் தமிழ்செல்வன் உள்ளிட்ட தொண்டை நாட்டு திருத்தல ஓதுவாமூர்த்திகள், வயலின், முழவிசை, முகர்சிங், கஞ்சிரா ஆகிய பக்கவாத்திய கலைஞர்களுடன் இணைந்து, தேவார இன்னிசை நிகழ்த்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar