Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ... மனநிறைவு தரும் மகாளய பட்சம்.. மகாளய அமாவாசை மனநிறைவு தரும் மகாளய பட்சம்.. மகாளய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் அமைச்சர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் அமைச்சர் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

22 செப்
2022
08:09

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஹிந்து மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணித்து, பிற மத பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கு ஒருபடி மேலே தி.மு.க., எம்.பி., க்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் ஹிந்து பெண்கள், மதம் மற்றும் சடங்குகளை கொச்சைப்படுத்தியும், தரம் தாழ்ந்தும் பேசுகின்றனர். சமீபத்தில் தி.மு.க., எம்.பி., ஆ.ராசா, ஹிந்துக்களை தகாத வார்த்தைகளால் பேசியது மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி, ராசாவுக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் முதல்வர் மனைவி துர்கா, மருமகன் சபரீசன், அமைச்சர்கள் சிலர் கோயில் கோயிலாக சென்று சுவாமி தரிசனம் செய்து தி.மு.க., வினர் இரட்டை வேடம் போடுகின்றனர். இதனால் தி.மு.க., மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை புனித நீராடி விட்டு சுவாமி, அம்மன் சன்னதியில் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
 பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாஷேகம் நேற்று நடந்தது.பண்ருட்டி ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் வில்வ விநாயகர் கோவிலின் 6ம் ஆண்டு ... மேலும்
 
temple news
 விருதுநகர்: வத்திராயிருப்பு அக்ரஹாரத்தில் உள்ள ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் ராம நவமி உற்ஸவம் 9 ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar