Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலூர் முத்தாலம்மன் கோயில் ... பரமபதநாதர் அலங்காரத்தில் கரி வரதராஜ பெருமாள் பரமபதநாதர் அலங்காரத்தில் கரி வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவம் : சிம்ம வாகனம் மலையப்பசுவாமி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி பிரம்மோற்சவம் : சிம்ம வாகனம் மலையப்பசுவாமி உலா

பதிவு செய்த நாள்

30 செப்
2022
08:09

திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று இரவு சிம்ம வாகனம் மலையப்பசுவாமி உலா வந்து அருள்பாலித்தார்.

திருமலை திருப்பதியில் ஆண்டு  முழுவதுமே  விழாக்கள்தான் என்றாலும் ஆண்டிற்கு ஒரு முறை  நடைபெறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையானது தமிழகத்தில் நவராத்திரி  என்ற பெயரில்  நடைபெறும் விழாதான்  திருமலையில் பிரம்மோற்சவ  விழா என்ற பெயரில்  நடைபெறுகிறது. மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும்  இந்த விழாவில் உற்சவமூர்த்தியான  மலையப்பசுவாமி  காலையிலும் இரவிலும் விதவிதமான  வாகனங்களில்  வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மூன்றாம் நாளான நேற்று இரவு சிம்ம வாகனம் மலையப்பசுவாமி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar