Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை மலைக்கோவிலுக்கு மதியம் 12:00 மணி ... மயிலாடுதுறையில் பரதநாட்டிய சலங்கை பூஜை மயிலாடுதுறையில் பரதநாட்டிய சலங்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செத்தவரை மோன சித்தர் அவதார திருநாள் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செத்தவரை மோன சித்தர் அவதார திருநாள் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

03 அக்
2022
03:10

செஞ்சி: செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் நடந்த சிவஜோதி மோன சித்தர் அவதார திருநாள் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த செத்தவரை – நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் நேற்று சிவஜோதி மோன சித்தர் அவதார திருநாள் விழா நடந்தது, இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையும், 5 மணிக்கு கோ பூஜையும், 6 மணிக்கு சொக்கநாதர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும். மகா தீபாராதனையும் நடந்தது. காலை 7 மணிக்கு 18 சித்தர்களுக்கு ஏக தின மகா ஹோமமும், 11 மணிக்கு சிவனடியார் பூஜையும், தொடர்ந்து சிவஜோதி மோன சித்தருக்கு கலசாபிஷேகமும், 1 மணிக்கு புஷ்பாபிஷேகமும், 1.30 மணிக்கு மகேஸ்வர பூஜையும் நடந்தது. இதில் சிவஜோதி மோன சித்தர் பக்தர்களுக்கு அருளாசியும், பிரசாதமும் வழங்கினார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் மற்றும் புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், செஞ்சி, திருக்கோவிலூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar