Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புத்தூர் கோயில்களில் அக்.5ல் ... கோவையில் பெங்காலி சங்கம் சார்பில் துர்காதேவி உத்சவம் கோவையில் பெங்காலி சங்கம் சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்பிற்பிரியாள் கோவிலில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
அன்பிற்பிரியாள் கோவிலில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

03 அக்
2022
09:10

ஈரோடு : சத்தியமங்கலம் அன்பிற்பிரியாள் கோவிலில் 45 வதுவருட  நவராத்திரி உற்சவ விழா நடைபெற்றது. ஸ்ரீவாணியர் பிள்ளையார் மற்றும் ஸ்ரீஅன்பிற்பிரியாள் அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கடந்த செப்.26ம்தேதி தொடங்கியது.தினந்தோறும் காலை 11மணியிலிருந்து அபிஷேகம்,அலங்கார தீபாராதனை,சமாராதனை,பிரசாதம் வழங்குதல்,என இரவு வரை நடைபெற்றது.ஒவ்வொரு நாளும், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர், ஸ்ரீமீனாட்சியம்மன், ஸ்ரீகாமாட்சியம்மன், ஸ்ரீபண்ணாரியம்மன், ஸ்ரீவெங்கடாஜலபதி, ஆகிய மூலவர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.நேற்று  அங்காளம்மன் அலங்காரத்தில் அன்பிற்பிரியாள் அம்மன் அருள்பாலித்தார்.தினந்தோறும் மதியம் 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் தினந்தோறும் இரவு 8மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி ஏராளமானோர் கலந்து தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாணியர் சங்கதலைவர் கோபு,செயலாளர் பாபு,ஆகியோர் தலைமையில் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar