Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடியில் புரட்டாசி சனி வார விழா ராமேஸ்வரம் தர்மமுனீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2022
11:10

திருப்புத்தூர்: திருப்புத்தூர் புதுப்பட்டி அகத்தீஸ்வரர் கோயிலில் உலக நன்மை வேண்டி தமிழ் வேதாகம பயிற்சி நிறைவன்று பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது.

இக்கோயிலில் சங்கரநாராயணனாக பெருமாள் உள்ளார். இங்கு நடைபெறும் கிராம பூசகர்களுக்கான தமிழ் வேதாகம பயிற்சியை நிறைவை முன்னிட்டும், உலக நன்மை வேண்டியும் புரட்டாசி சனியன்று   பெருமாள், திருமகள் தாயார், நிலமகள் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக கிராமத்தினர் ஊர்க்காவலன் கோவிலிலிருந்து சீர் வரிசை எடுத்தனர். சத்தியபாமா தலைமையில் தமிழில் வேள்வி   நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாட்டினை அறங்காவலர் பாண்டி, சத்திய பாமா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar