Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலை தீபம் : வரும் 21 முதல் ... திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கலைக்குழுவினர் நடனமாடியபடி திருவண்ணாமலையில் கிரிவலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2022
05:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நடனமாடியபடி தெலுங்கானா கலைக்குழுவினர் கிரிவலம் சென்றனர்.  தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த, பாவனாலயா கலைக்குழுவை சேர்ந்த மாணவியர், யாதகிரி ஆச்சாரி தலைமையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்தனர்.  இவர்கள், நடனமாடியபடி கிரிவலம் செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று, கோவில் ராஜகோபுரம் முன்பிருந்து கிரிவலத்தை தொடங்கினர். மொத்தம், 14 கி.மீ., கிரிவலப்பாதை துாரத்தை நடனம் ஆடியபடியே வலம் வந்தனர். இது உலக சாதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர். நடனம் ஆடியபடியே வலம் வந்த, தெலுங்கானா நடன கலைஞர்களை, மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar