Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி ... கல்பாத்தியில் ரத சங்கமம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் கல்பாத்தியில் ரத சங்கமம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவக்கிய ஐய்யப்ப பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மலர்ந்தது கார்த்திகை: மாலை அணிந்து விரதம் துவக்கிய ஐய்யப்ப பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 நவ
2022
08:11

மதுரை: கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். இதனால் கோயில்களில் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்குவது வழக்கம். இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்குவர். சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயில்களில் குருசுவாமி துணையுடன் மாலையணிந்து 41 நாட்கள் கடும் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாளான இன்று (17ம் தேதி) காலை முக்கிய கோயில்களில் குருசுவாமி துணையுடன் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர். இதனால் கோயில்களில் வழக்கத்திற்கு மாறாக கோயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை அணியும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோயில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதி ஆனந்த ஐயப்பன் கோயிலில் சபரிமலைக்கு மாலை அணிய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில், சென்னை ஐய்யப்பன் கோவில், ராமநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில்,  நாகர்கோவில் நாகராஜாகோயில், பார்வதிபுரம் ஐய்யப்பன் கோயில், கன்னியாகுமரிபகவதி அம்மன் கோயில், குமாரகோவில் முருகன் கோயில், வெள்ளிமலை முருகன்கோயில், மண்டைகாடு பகவதிஅம்மன் கோயில், வெட்டுவெந்நி சாஸ்தா கோயில், திருவட்டார், தக்கலை, குழித்துறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar