Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... ஐயப்பன் கோவில்களில் கார்த்திகை மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2022
04:11

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் நாளை மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா நடக்கிறது.

நாயன்மார்கள் 63 வரில், விபூதியையும், சிவனடியாரையுமே சிவனாக கண்டு போற்றியவர் திருநீற்று செல்வர் என்று போற்றப்பட்டு திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மெய்ப்பொருள் நாயனார். வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் சித்தி வளாகம் அமைந்துள்ளது. திருக்கோவிலூர் மெய்ப்பொருள் நாயனார் சித்தி வளாக வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 19 ஆவது குருபூஜை விழா நாளை 19ஆம் தேதி நடக்கிறது. செத்தவரை தர்ம பரிபாலன டிரஸ்ட் சுவாமிகள் சிவஜோதி மோன சித்தர் இடப்பக் கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைக்கிறார். திருவண்ணாமலை ஜீவா அம்மாள், புதுவை தணிகாசலம், எலந்தம்பட்டு அருணாச்சலம் ஐயா, விருத்தாசலம் 63 திருப்பணி மன்ற நிர்வாகி சங்கர், விழுப்புரம் சங்கர் ஜி முன்னிலை வகிக்கின்றனர். இட்டலிங்க ஆத்ம லிங்க மூர்த்தி களுக்கு சிவனடியார்கள் அபிஷேக ஆராதனை மலர் வழிபாடு, ஒலி வழிபாடுகளை செய்கின்றனர். தொடர்ந்து மெய்ப்பொருள் நாயனர் மூலமூர்த்திக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு மெய்ப்பொருள் நாயனார் சொற்பொழிவு, ஜீவ சீனிவாசனின் இசை சொற்பொழிவு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar