Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் குவிந்த ஐயப்ப ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஜன.2ல் சொர்க்கவாசல் திறப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தீஸ்வரரை வழிபட்ட அமெரிக்கா, கனடா, ரஷ்யா பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தீஸ்வரரை வழிபட்ட அமெரிக்கா, கனடா, ரஷ்யா பக்தர்கள்

பதிவு செய்த நாள்

21 டிச
2022
09:12

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் வெங்கடகிரி அடுத்துள்ள பெஞ்சுல கோனா (மலை )கருணாமய ஆசிரம நிறுவனர் ஸ்ரீ விஜயேஸ்வரி தேவி இன்று செவ்வாய்க்கிழமை காலை  ஞானபிரசுனாம்பிகா சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமியை அமெரிக்கா, கனடா, ரஷ்யா போன்ற வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர் .இவர்களுக்கு கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலூ சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்ததோடு சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் ஸ்ரீ விஜயஸ்வரி தேவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar