அபயவரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2022 04:12
சிறுமுகை : சிறுமுகை அடுத்துள்ள இலுப்பை நத்தம் அபயவரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவிலில் மார்கழி ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.