Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பக்தர்கள் கூட்டம் : ... தத்வமஸி ஐயப்ப பக்தர்கள் நடத்திய மண்டல பூஜை தத்வமஸி ஐயப்ப பக்தர்கள் நடத்திய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

25 டிச
2022
02:12

நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழாவினை முன்னிட்டு நேற்று நடந்த கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான யாத்ரீகர்கள் கலந்துக் கொண்டனர்.

நாகையை அடுத்த நாகூரில் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 466 வது ஆண்டு கந்தூரி விழா, நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக வரும் 2 தேதி இரவு, நாகையிலிருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு 3 ம் தேதி அதிகாலையில் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தர்கா மினவராக்களில் ஏற்றப்படும் கொடிகள நேற்று மதியம் நாகை மீரா பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலமாக புறப்பட்டது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எஸ்.பி., ஜவகர் துவக்கி வைத்தனர். மேளதாளத்துடன், மங்கள வாத்தியங்கள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் கொடிகள் கொண்டு செல்லப்பட்டது. இரவு தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. பின் 5 மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள், தர்காவிற்கு கொண்டுசெல்லப்பட்டது. தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹீப் துவா" ஒதியப்பின் கொடியேற்றும் வைபவம் நடந்தது நிகழ்ச்சிகளில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar