Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூலோகமே வைகுண்டத்தை விட சிறந்தது : ... கோவையில் ஐயப்பன் சகஸ்ரநாம லட்சார்ச்சனை கோவையில் ஐயப்பன் சகஸ்ரநாம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

25 டிச
2022
02:12

நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு கூட்டு பாடல் திருப்பலியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கீழ்திசை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும், நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தேவாலயம் அருகே சேவியர் திடலில்,சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. நேற்று இரவு 11 30 மணிக்கு துவங்கிய சிறப்பு பாடல் திருப்பலி இன்று அதிகாலை 1 30 மணி வரை நடந்தது. தேவாலய அதிபர் இருதயராஜ், பங்கு பாதிரியார் அற்புதராஜ் தலைமையில், 25 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலியில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு, நற்கருணை ஆசீர், மக்களின் அமைதிக்கான சிறப்பு ஜெபம் ஆகியவை தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடந்தது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நள்ளிரவை நல்லிரவாக்கிய சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar