Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் கும்பாபிஷேக ... மணம்பூண்டி பாலமணிகண்ட சுவாமி கோவிலில் மண்டல பூஜை மணம்பூண்டி பாலமணிகண்ட சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை மஹா தீபம் ஏற்றிய மலையில் பிராயசித்த அபிஷேக பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை மஹா தீபம் ஏற்றிய மலையில் பிராயசித்த அபிஷேக பூஜை

பதிவு செய்த நாள்

26 டிச
2022
09:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்றிய மலை உச்சியில், பிராயசித்த அபிஷேகம் மற்றும் பரிகார பூஜை நடந்தது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் கடந்த, 6ல்,  2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலை ஏறி சென்று மஹா தீபத்தை வழிபட்டனர்.
பக்தர்கள் மலை மீது ஏறியதற்கு, பிராயசித்த பரிகார பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சிறப்பு யாக சாலை அமைத்து பூஜை செய்தனர். அதன் கலச நீரை மலை உச்சிக்கு கொண்டு சென்று, அருணாசலேஸ்வரர் சுவாமி திருப்பாதத்துக்கு அபிஷேகம் செய்து, பிராயசித்த சிறப்பு பூஜை நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டத்தை, ஹிந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar