Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் இன்று நடராஜர் ஆனந்த ... சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 ஜன
2023
03:01

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று மரகத நடராஜருக்கு சந்தனம் படி களையப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பச்சை மரகத நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதற்காக இன்று காலை நடராஜர் திருமேனியில் பழைய சந்தனம் படிகளையப்பட்டது. தொடர்ந்து பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சந்தனாதி தைலம் பூசப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்நிகழ்வை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இவர்கள் பலமணி நேரம்வரை வரிசையில் காத்து நின்று நடராஜரை தரிசித்தனர். நாளை அதிகாலை நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு சர்வ அலங்காரமும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
கங்கைகொண்ட சோழபுரத்தில் 2625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்பெரம்பலுார்:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar