Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் ... பரமக்குடியில் கோதை நாச்சியாரின் அக்காரா வடிசில் வைபவம் பரமக்குடியில் கோதை நாச்சியாரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில்களில் கூடாரவல்லி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயில்களில் கூடாரவல்லி உற்சவம்

பதிவு செய்த நாள்

11 ஜன
2023
04:01

திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மகாலட்சுமி காலனி ஸ்ரீ பெருந்தேவி தாயார் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், சீனிவாசா நகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மூலவர்கள், உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து அலங்காரமாகி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அய்யனார் அச்சமுத்தம்மன் கோயிலில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை முடிந்து மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar