Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் ... பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக இரண்டாம் நாள் வேள்விசாலை யாகம் பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு ரத்ன விநாயகர் கோயிலில் வரும் 27 ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு ரத்ன விநாயகர் கோயிலில் வரும் 27 ம் தேதி கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2023
06:01

காரைக்கால்: புதுச்சேரி, காரைக்கால் வட்டம், திருநள்ளாறு ரத்ன விநாயகர் கோயிலில் வரும் 27 ம் தேதி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற விருக்கிறது.

புதுச்சேரி, காரைக்கால் வட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது ரத்ன விநாயகர் கோயில்.இக்கோவிலில் வரும் 27 ம் தேதி வெள்ளிக்கிழமை, சஷ்டி திதியில் காலை 8.00 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவில் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரியா சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரியா சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.

விழாவில் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, வேத பாராயணம் நடைபெற உள்ளது. மண்டலாபிஷேகம் செய்ய விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை மாதபுரீஸ்வர சிவாச்சாரியார், தக்கார் ரவிச்சந்திர சிவாச்சாரியார், கோயில் அர்ச்சகர் சாமிநாத சிவாச்சாரியார் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar