Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலையில் தைப்பூசம் ... பி.எஸ்.பாளையத்தில் சிறப்பு வேள்வி பூஜை பி.எஸ்.பாளையத்தில் சிறப்பு வேள்வி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொழுவூரில் திருவாசக முற்றோதல்: சிவனடியார்கள் பக்தி பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொழுவூரில் திருவாசக முற்றோதல்: சிவனடியார்கள் பக்தி பரவசம்

பதிவு செய்த நாள்

25 ஜன
2023
10:01

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் கொழுவூரில் கருணைபுரி கைலாசநாதர் சிவனடியார் திருக் கூட்டத்தின் சார்பில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

நயினார்கோவில் கொழுவூரில் ஆதி நாகநாதர் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவலிங்கம் மணல்மேட்டிலேயே இருந்தபடி மூலவராக வீற்றிருக்கிறார். மேலும் லிங்கம் வீற்றிருக்கும் புற்றடி மண்ணை எடுத்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இச்சிறப்பு வாய்ந்த கோயிலில் பன்னிரு திருமுறை நூலை கயிலை வாத்தியம் முழங்க கொண்டு சென்றனர். பின்னர் காலை 10:00 மணி தொடங்கி, மாலை 5:00 மணி வரை திருவாசக முற்றோதல் நிகழ்த்தப்பட்டது. முன்னதாக காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. கொழுவூர் கிராம மக்கள், கருணைபுரை கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar