Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி முருகன் அன்னதான குடில் 13 ம் ... நித்தீஸ்வர ஆலயத்தில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் கும்பாபிஷேகம்: யாகசாலைக்கு முகூர்த்தக்கால் நடவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2023
03:01

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலைக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இக்கோயிலில் மார்ச் 27ல் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 9: 40 மணி அளவில் மூலவர் சன்னதியில் முகூர்த்தத்தால் கொண்டுவரப்பட்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்து உத்தரவு வாங்கப்பட்டது. தொடர்ந்து ராஜகோபுரத்திற்கு முன்பாக முகூர்த்தக்கால் நடப்பட்டது. பின்னர் கோவிலினுள் மகாமக கிணறு அருகில் யாகசாலைக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. தேவஸ்தான தச்சு, கொல்லு, சிற்ப நிபுணர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. கிராமத்தினர், மயில்ராயன்கோட்டை, பட்டமங்கலம் அம்பலகாரர்கள், உபயதாரர்கள் கோட்டையூர் வீரப்பச் செட்டியார், கோவை அன்னபூர்ணா பாபு, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar