Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் பூபதி திருநாள் : சிம்ம ... வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தியில் ரதசப்தமி விழா: சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
காளஹஸ்தியில் ரதசப்தமி விழா: சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி உலா

பதிவு செய்த நாள்

29 ஜன
2023
07:01

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று ரதசப்தமியை யொட்டி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்தில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தனர் .முன்னதாக கோயில் வளாகத்தில்  உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி அம்மையார்களின் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் இடையே ஊர்வலமாக கொண்டு சென்றனர் .சுவாமியை சூரிய  பிரபை வாகனத்திலும் அம்பாள் சப்பரத்தில் எழுந்தவெளி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தனர். 4 மாட வீதிகளின் வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்திகள் சமர்ப்பித்து சாமி அம்மையார்களை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடி ஏற்றப்பட்டு விழா ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் துவாதச ஜோதிர்லிங்கங்களில் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி- பங்குனி திருவிழாவையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை, சென்னை, தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில் சிம்ம ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடி கிடைத்தது. பழநி முருகன் கோயிலில் உண்டியல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar