Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை இரட்டை காளியம்மன் ... ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பொங்கல் விழா ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை, தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்தி ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை, தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்தி ஹோமம்

பதிவு செய்த நாள்

09 பிப்
2023
08:02

மதுரை: தெப்பக்குளம், மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் திருக்கோயிலில் இன்று தட்சிணாமூர்த்தி பகவானுக்கு ஹோமம் நடந்தது. மதுரை தெப்பக்குளத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்ததேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று  தேர்ச்சி பெறுவதற்காக பள்ளி அருகில் உள்ள மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள  தட்சிணாமூர்த்தி பகவானுக்கு பள்ளி சார்பில் இன்று சிவாச்சாரியார்கள் தலைமையில் சிறப்பாக ஹோமம் நடந்தது. இந்த ஹோமத்தில் பள்ளி தலைமை ஆசிரியை இந்துமதி, பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar