Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்மலையனுார் கோவிலில் ரூ.1.7 கோடி ... மேலச்செல்வனூரில் மண்டலாபிஷேக பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2023
10:03

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் நடந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் முருகப்பெருமானின் ஆறுபடை வீட்டிற்கும் ஆதி படைவீடாய் அமைந்துள்ளது மிக பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி  கடந்த ஜன.,27 ம் தேதி நடந்தது.நேற்று முன்தினம் இரவு கும்பாபிஷேக மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு,40 ஆண்டுகளுக்கு பின் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மின்விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிங்காரவேலவர் தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்த குளத்தில் தெப்பத்தில் 3 முறை சிங்காரவேலவர் வலம்  வந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சினக்கத்தூர் ... மேலும்
 
temple news
வால்பாறை: நாடு முழுவதும் சந்திரகிரகண நிகழ்வு இன்று நடக்கிறது. இதையொட்டி, பெரும்பாலான கோவில்களில் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமி ... மேலும்
 
temple news
அவிநாசி; தேவராயன்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமகத் தேர் விழா நடைபெற்றது.அவிநாசி வட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar