Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: ... கல்கத்தா காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம் கல்கத்தா காளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சிவன் கோயில்களில் பிரதோஷ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

பதிவு செய்த நாள்

19 மார்
2023
05:03

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.

பரமக்குடி ஈஸ்வரன் கோவிலில் நேற்று மாலை 4:00 மணிக்கு சன்னதியில் உள்ள பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி கோயில் பிரகாரங்களில் வலம் வந்தார்.

*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள பிரதோஷ நந்திக்கு நேற்று மாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வலம் வந்தார்.

*எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

*நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் பிரதோஷ நந்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

*மேலப்பெருங்கரை அட்டாள சொக்கநாதர் கோயில், பார்த்திபனூர் சிவன் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பக்தர்கள் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க வழிபாடு நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar