Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சிவன் கோயில்களில் பிரதோஷ ... தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் தரிசனம் தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்கத்தா காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
கல்கத்தா காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

19 மார்
2023
05:03

திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி., நகர் இந்திரா நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் 71ம் ஆண்டு பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலையில் பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. மார்ச் 24 காலையில் பால்குட உற்ஸவம், அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாலையில் பூச்சட்டி எடுத்தல், அன்று இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச் 25ல் முளைப்பாரி கரைத்தல், மார்ச் 26ல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar