Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருட வாகனத்தில் வெங்கடேச பெருமாள் ... திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோட்டில் துாக்கக்காரர்கள் உருள் நமஸ்காரம்: நாளை தூக்கநேர்ச்சை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொல்லங்கோட்டில் துாக்கக்காரர்கள் உருள் நமஸ்காரம்: நாளை தூக்கநேர்ச்சை

பதிவு செய்த நாள்

24 மார்
2023
08:03

கொல்லங்கோடு: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் பங்குனி பரணி தூக்க திருவிழா கடந்த 16ம் தேதி கொடிஏற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தூக்கக்கார
ர்களின் மருத்துவ பரிசோதனை, நேர்ச்சை குழந்தைகள் பெயர் பதிவு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், 8ம் நாளானநேற்று காலை 6 மணிக்கு தூக்கக்காரர்களின் நமஸ்காரம், 7.30க்கு உருள் நமஸ்காரம் நடந்தது. இதில், தூக்கக்காரர்கள் கோவிலை சுற்றி தரையில் படுத்து உருண்டவாறு அம்மனை வழிபட்டனர். 9ம் நாளான இன்று மாலை 6 மணிக்கு
வண்டியோட்டம் எனும் தூக்க ரதத்தின் சோதனை ஓட்டம் நடக்கிறது. விழா நிறைவு நாள் நாளை (25ம்தேதி) காலை 6.30 முதல் குழந்தைகளுக்கான தூக்கநேர்ச்சை ஆரம்பமாகிறது .

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar