Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை காளியம்மனுக்கு சீர் வழங்கிய ... சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை துவக்கம் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதி சிறப்பு தரிசனம் நாளை டிக்கெட் வெளியீடு
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதி சிறப்பு தரிசனம் நாளை டிக்கெட் வெளியீடு

பதிவு செய்த நாள்

26 மார்
2023
09:03

 சென்னை: திருமலை திருப்பதி சிறப்பு தரிசனத்திற்கான ஏப்ரல் மாத டிக்கெட் முன்பதிவு நாளை நடக்கிறது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்-லைன் வாயிலாகவும் நேரடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஆன்-லைன் வாயிலாக 300 ரூபாய் சிறப்பு தரிசனம் செய்ய காலை முதல் இரவு வரையிலான பிரிவுகளில் தினசரி 35 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதை ஒரு மாதத்திற்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஒவ்வொரு மாதமும் 20 முதல் 24ம் தேதிக்குள் அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு நாளை காலை 11:00 மணிக்கு துவங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar