Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை திருப்பதி சிறப்பு தரிசனம் ... ஸ்ரீபெரும்புதுாரில் ராம நவமி உற்சவ விழா ஸ்ரீபெரும்புதுாரில் ராம நவமி உற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

26 மார்
2023
09:03

 சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை (மார்ச் 27) காலை கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. ஏப்., 5 வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா நடக்கிறது.

இத்திருவிழாவையொட்டி மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி இன்று(மார்ச் 26) மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறார். இரவு 7:00 மணிக்கு கொடிப்பட்டத்துக்கு கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்துவார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிேஷகத்துக்கு பின் நெய்யபிேஷகம் துவங்கும். காலை 9:45 மணிக்கு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு முளையடி பூஜை நடக்கிறது. நாளை முதல் ஏப்., 4 வரை தினமும் இரவு 9:00 மணிக்கு ஸ்ரீபூதபலி நடக்கிறது. மார்ச் 28 முதல் ஏப்., 4 வரை காலை 11.30 மணிக்கு உற்ஸவபலி நடக்கிறது. ஏப்., 4 ஒன்பதாம் நாள் விழாவில் இரவு 10:00 மணிக்கு சுவாமி பள்ளிவேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 5 காலை 7:00 மணிக்கு உஷபூஜைக்கு பின் சுவாமி யானை மீது பம்பைக்கு எழுந்தருளுகிறார். மதியம் 12:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar