Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடக்குபுற காளியம்மன் கோயில் பங்குனி ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி தரிசனம்

பதிவு செய்த நாள்

26 மார்
2023
11:03

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம்,  காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில  உயர் நீதிமன்ற நீதிபதி சி.எச்.மனவேந்திர நாத் ராய், ஸ்ரீ ஞானபிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி தரிசனம் செய்ய வந்தரை கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் சன்னதி அருகில் ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி மனவேந்திர நாத் ராவ் யை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசுலு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில்  வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர்.மேலும் சாமி  அம்மையார்களின்  தீர்த்தப் பிரசாதங்களை வழங்கியதோடு சாமி படத்தையும் வழங்கினர்..இந்நிகழ்ச்சியில் *ஒய்.வீராஜூ  திருப்பதி 2வது கூடுதல் ஜூனியர் சிவில் நீதிபதி, கோட்டேஸ்வரராவ் மற்றும் முதுநிலை சிவில் நீதிபதி,( ஸ்ரீகாளஹஸ்தி )ஸ்ரீமதி.பி.பேபி ராணி சி.வி கூடுதல் ஜூனியர் திருமதி.கிருஷ்ண பிரியா மற்றும் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள்  கோவில் வேதப் பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar