Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜா அண்ணாமலைபுரம் கற்பக விநாயகர் ... காரைக்கால் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மகா கும்பாபிஷேகம் காரைக்கால் கன்னிகா பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மகள் தரிசனம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மகள் தரிசனம்

பதிவு செய்த நாள்

27 மார்
2023
02:03

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மகளும் தெலுங்கானா எம்.எல்.சி யும் ஆன‌ எஸ்.வாணி நேற்று ஞாயிற்றுக்கிழமை ஞான பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமியை தரிசிக்க கோயிலுக்கு வந்தவரை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாலு மற்றும் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர்.கோயிலுக்குள் சென்றவர்கள் சாமி  தரிசனம் செய்ததை தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள குருதட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு  ஆசிர்வாதம் செய்தனர் மேலும் சுவாமி அம்மையார்களின் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், வெயிலின் தாக்கத்தை குறைக்க ரூ.ஒரு லட்சம் செலவில் 1000 அடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar