Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரைத் திருவிழா கூட்டம் ... பிரம்மனுக்கு காட்சியளித்து மருந்தீஸ்வரர்: திருவான்மியூரில் தேரோட்டம் கோலாகலம் பிரம்மனுக்கு காட்சியளித்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளி ரிஷப வாகனத்தில் மண்ணடி மல்லிகேஸ்வரர் : 63நாயன்மார்கள் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளி ரிஷப வாகனத்தில் மண்ணடி மல்லிகேஸ்வரர் : 63நாயன்மார்கள் வீதி உலா

பதிவு செய்த நாள்

02 ஏப்
2023
11:04

சென்னை : மண்ணடி, மல்லிகேஸ்வரர் கோவிலில், பங்குனி விழாவில் இன்று வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மண்ணடி, மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோவிலில், பங்குனி பெருவிழா மார்ச் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இங்கு மார்ச் 27ம் தேதி துவங்கி ஏப்., 20ம் தேதி வரை பங்குனி பெருவிழா உற்சவம் நடைபெறுகிறது. விழாவில் இன்று வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  63நாயன்மார்கள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar