Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைத்தியநாத சுவாமி கோயிலில் பங்குனி ... உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சேர்த்தி சேவை உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2023
05:04

மயிலாடுதுறை : பொறையாறு அருகே உள்ள, புகழ்பெற்ற புராதன பிரார்த்தனை தலமான ஒழுகைமங்கலம்  மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 இக்கோயிலில் பங்குனித்  திருவிழா  ஒவ்வொரு ஆண்டும் 5 வாரங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். பங்குனித்  திருவிழாவையொட்டி கடந்த மாதம் 26- ம் தேதி  பூச்சொரிதல் வைபவம் நடைபெற்றது. இன்று கொடியேற்ற விழா நடைபெற்றது.இதனையொட்டி சீதளா  பரமேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள்,அர்ச்சனைகள் செய்யப்பட்டன.தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி  ஏற்றப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது. ஏப்.9-ம் தேதி தேரோட்டம், 16-ம் தேதி உதிரவாய் துடைத்தல், 23-ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம், 30-ம் தேதி விடையாற்றி உற்சவம்  ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கோயில் அறங்காவலர்கள்,  தமிழகத்தின் பலலவேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள்  கொடியேற்ற விழாவில் கலந்துகொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar