Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி ... திருப்பரங்குன்றத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை திருப்பரங்குன்றத்தில் சைவ சமய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேகளீச பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேகளீச பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா

பதிவு செய்த நாள்

02 ஏப்
2023
11:04

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளான இன்று இரவு பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த 29ம் தேதி பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கருட சேவை வைபவம் நடந்தது. காலை 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் இந்திர விமானத்தில் வீதி உலா நடந்தது. 11:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவையில் காட்சியளித்தார். இரவு 9:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாணவேடிக்கையுடன் நடந்த வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 6ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கிருஷ்ணன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar