Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரவி எடுப்பு திருவிழா வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகேஸ்வர விநாயகர் கோயில் சங்காபாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2023
05:04

ராஜபாளையம் : ராஜபாளையம் வள்ளலார் தெரு உமா மகேஸ்வர விநாயகர் கோயில் மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு சங்காபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் சகஸ்ர நாம லட்சார்ச்சனை மக்கள இசை தொடங்கி நேற்று கலசஸ்தாபனம், வேதிகார்ச்சனை 108 சங்கு பூஜை, 108 கலச பூஜை மந்திர ஜபம் உமா மகேஸ்வர விநாயகர் பரிவார தெய்வங்களுக்கு மகாபிஷேகம் அதனைத் தொடர்ந்து 108 சங்கராபிஷேகம், கலசாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். உமா மகேஸ்வர விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வெள்ளான் செட்டியார் சமூக கோயில் திருப்பணி குழு சார்பில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar