Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகேஸ்வர விநாயகர் கோயில் ... முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2023
05:04

வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 71ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 7:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடந்தது. அதன்பின், காலை, 10:00 மணிக்கு முருகன் நற்பணி மன்ற தலைவர் மதனகோபால், கோவில் வளாகத்தில் பங்குனி உத்திரத்திருவிழா திருக்கொடியை ஏற்றினார். விழாவில், இன்று மாலை, 5:00 மணிக்கு சிவாலயத்தில் பிரதோஷ பூஜை நடக்கிறது. 5ம் தேதி மாலை, 3:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாணம்வைபவம் நடக்கிறது. வரும், 6ம் தேதி காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் வள்ளிக்கண்ணு, சிங்காரம், சீனிவாசன், இருளப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar