Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ... மகாவீர் ஜெயந்தி : திருப்பூர், சபாபதிபுரம் ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜை மகாவீர் ஜெயந்தி : திருப்பூர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் இன்று பள்ளி வேட்டை பம்பையில் நாளை ஆராட்டு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் இன்று பள்ளி வேட்டை பம்பையில் நாளை ஆராட்டு

பதிவு செய்த நாள்

04 ஏப்
2023
10:04

சபரிமலை, சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழாவில் இன்று சரங்குத்தியில் இன்று பள்ளிவேட்டையும், பம்பையில் நாளை ஆராட்டும் நடக்கிறது. சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 27–ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிறது. அதை தொடர்ந்து தினமும் வழக்கமான பூஜைகளுடன் மதியம் உற்சவ பலியும், இரவில் யானை மீது சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இன்று இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி சரங்குத்திக்கு பள்ளி வேட்டைக்கு எழுந்தருளுவார். நள்ளிரவில் கோயில் திரும்பியதும் கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் பள்ளிஉறக்கம் நடைபெறும். இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் சுவாமி ஸ்ரீகோயிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7:00 மணிக்கு உஷபூஜை முடிந்ததும் யானை மீது சுவாமி பவனி ஆராட்டுக்காக பம்பபைக்கு புறப்படும். பகல் 12.30 மணிக்கு பம்பையில் ஆராட்டு முடிந்த பின்னர் மாலை 4:00 மணிக்கு சன்னிதானத்துக்கு பவனி புறப்பட்டு செல்லும். இரவில் சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar