பேரையூர்: பேரையூர் துர்க்கை அம்மன் கோவில் பொங்கல் திருவிழா ஏப்ரல் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு நேற்று கடன் செலுத்தினர்.