Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேம்பார்பட்டி பாலமுருகன் கோவில் ... சூலூர் அம்மன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவ விழா சூலூர் அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்தை கருப்பண்ண சுவாமி கோயில் முளைப்பாரி திருவிழா
எழுத்தின் அளவு:
மந்தை கருப்பண்ண சுவாமி கோயில் முளைப்பாரி திருவிழா

பதிவு செய்த நாள்

03 மே
2023
02:05

மேலுார்: மேலுார், வெள்ளலுார் மந்தை கருப்பண்ண சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.25 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஏழை காத்தம்மன் கோயில் வீடு மற்றும் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சித்தன் உடைப்பு கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர். உறவுகள் வலுப்பெற கொழுக்கட்டை வரவேற்பு- இத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வயலில் விளைந்த அரிசி, பாசிப்பயறு, தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரித்த கொழுக்கட்டைகளை உறவினர்கள் வீடுகளில் கொடுத்து வரவேற்று விருந்தோம்பல் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழா துவங்கியது. ஜன.26ல் வெள்ளி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில்  108 வைணவத்தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில், ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar