பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2023 05:05
பெரியகுளம் : பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாபாவிற்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.