Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடி அடிகளார் 28 ஆவது குருபூஜை ... பரமக்குடியில் பச்சை பட்டுடுத்தி தயிர் சாதம் சாப்பிட்டபடி ஆற்றில் இறங்கினார் அழகர் பரமக்குடியில் பச்சை பட்டுடுத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டிவீரன்பட்டி பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:
பட்டிவீரன்பட்டி பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா

பதிவு செய்த நாள்

05 மே
2023
07:05

பட்டிவீரன்பட்டி: பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழா 3 நாட்கள் நடந்தது. கருப்பணசாமி பூஜை, பூசாரி அழைப்பு, புலி ஆட்டம், வான வேடிக்கை மேளதாளம் முழங்க அம்மன் கோயிலுக்கு அழைத்துவரப்பட்டார். மாவிளக்கு பூஜை பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. ஊஞ்சல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். குத்துவிளக்கு பூஜை நடந்தது. முளைப்பாரியுடன் அம்மன் ஊர்வலமாக பூஞ்சோலை சென்றடைந்தார். ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar