Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க தங்க ... சித்ரா பௌர்ணமி: சித்திரகுப்தருக்கு சிறப்பு வழிபாடு சித்ரா பௌர்ணமி: சித்திரகுப்தருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரா பௌர்ணமி ; வேல்முருகனுக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
சித்ரா பௌர்ணமி ; வேல்முருகனுக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

05 மே
2023
04:05

காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து வேல்முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில் கோவில்பத்து காட்டுநாயக்கன் தெருவில் உள்ள ஸ்ரீவேல்முருகன் உடனமர் ஸ்ரீவள்ளிதெய்வானை கோவிலில் சித்ராபௌர்ணமி விழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் மதகடி அரசலாற்றிலிருந்து முக்கிய வீதிகள் மாதாகோவில்வீதி. பாரதியார் சாலை வழியாக பால்குடம் ஊர்வலம் கோவிலுக்கு சென்றது. பின்னர் வேல்முருகன். வள்ளிதெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்ப அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ..திருமுருகன் உள்ளிட்ட ஏராளான பக்தர்கள்,கிராமவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. அதனையொட்டி நேற்று மாலை 6:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar