Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்ரா பௌர்ணமி: சித்திரகுப்தருக்கு ... மங்கலதேவி கண்ணகி கோயில் விழா ; குவிந்த தமிழக கேரள பக்தர்கள் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா ; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தர் முத்துவடுகநாதர் கோயில் பாலாபிஷேகத் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சித்தர் முத்துவடுகநாதர் கோயில் பாலாபிஷேகத் திருவிழா

பதிவு செய்த நாள்

05 மே
2023
04:05

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் பாலாபிஷேகத் திருவிழா நடந்தது.

200 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் குடும்பத்தில் பிறந்து, இடம் பெயர்ந்து சிங்கம்புணரியில் மக்களோடு வாழ்ந்து பல்வேறு சித்துக்கள் மூலம் நன்மைகள் புரிந்தவர் சித்தர் முத்துவடுகநாதர். இவர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு வழிபாடு நடக்கிறது. இக்கோயிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பாலாபிஷேகத் திருவிழா இன்று நடந்தது. சிங்கம்புணரி வணிகர் நலச்சங்கம் சார்பில் காலை 9:30 மணிக்கு சீரணி அரங்கம் அருகே இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோயிலை அடைந்தது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கொண்டு வந்த பாலைக்கொண்டு மின்மோட்டார் மூலம் சித்தருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar