Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் குரங்கு பிடிக்க ... சந்தன காப்பு அலங்காரத்தில் கம்பீர விநாயகர் அருள்பாலிப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் கம்பீர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹோத்ஸவ பயிற்சி நற்சான்றிதழ் வழங்கும் விழா
எழுத்தின் அளவு:
மஹோத்ஸவ பயிற்சி நற்சான்றிதழ் வழங்கும் விழா

பதிவு செய்த நாள்

09 மே
2023
03:05

அவிநாசி: மஹோத்ஸவ பயிற்சி நற்சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடல்நல அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு பெங்களூர் வாழும் கலை நிறுவனர் வேத விஞ்ஞான மஹாவித்யா பீடத்தின் ஸ்தாபகசார்யர் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியால் நிறுவப்பட்ட வேத ஆகம மஹா பாடசாலையில் வேதம் பயின்ற ஸ்ரீஸ்ரீ குருகுலத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள் வேதசிவாகம திருமுறை கல்வி பயின்று 25. 04.2023 முதல் 08.05.2023 வரை நடைபெற்ற தேர் திருவிழாவில் மஹோத்ஸவத்தில் பயிற்சி பெற்ற 16ம் பிரிவு மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா பாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுமதி குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.விழாவை, கொடுமுடி பிரகாஷ் சிவம் தொகுத்து வழங்கினார். விழாவுக்கு வருகை தந்திருந்த விருந்தினர்களை வேத ஆகம மஹா பாடசாலை ஸ்ரீ ஸ்ரீ குருகுலத்தின் முதல்வர் சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார் வரவேற்று சிறப்பித்தார். 16ம் பிரிவு மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.இதில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் குருத்துவம் முதல் ஸ்தானிகம் சிவக்குமார் குருக்கள் அனைவருக்கும் பரிசு வழங்கி கௌரவித்தார்.அவிநாசி கோவிலில் பெருமைகளையும் சைவ நெறிகளையும் மாணவர்களுக்கு நாகராஜ் சிறப்புரையாற்றினார். மேலும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பிரதான ஆசார்யார் ஹாலாஸ்ய நாத பட்டர் மாணவர்களை வாழ்த்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar