Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை வராகி கோயிலில் ... பாரதத்தின் பெருமை சேர்க்கும் செங்கோல் வழங்கப்பட்ட போது பாடப்பட்ட கோளறு பதிகத்தின் பாடல்களும் பொருளும்! பாரதத்தின் பெருமை சேர்க்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

25 மே
2023
11:05

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு மேல் கோயிலில் சுவாமிக்கு ஹோமம் வளர்த்து,, சிறப்பு அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து, கைலாச பட்டர் மற்றும் சுவாமிநாத பட்டர் கொடிபட்டம் ஏற்றினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜவகர் தலைமையில் கோயில் பட்டர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை பல்லக்கு சேவையும், இரவு வீதி புறப்பாடும் நடக்கிறது. மே 30 அன்று இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம், ஜீன் 1அன்று காலை 8:30 மணிக்குமேல் தேரோட்டம், ஜுன் 2 அன்று காலை வைகாசி விசாக சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தினமும் மாலை ஆன்மீக சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar