வைகாசி வெள்ளி: முத்துமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2023 11:05
கோவை; ராம் நகர், விவேகானந்தர், ரோடு .வி.என். தோட்டத்தில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் மஞ்சள் வண்ணப் புடவையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.