Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பாடலீஸ்வரர் வைகாசி விழா ... அஷ்டலட்சுமி சித்தர் சைவ பீடத்தில் பிரம்மா சிலை கும்பாபிஷேகம் அஷ்டலட்சுமி சித்தர் சைவ பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வள்ளலார் அவதார இல்லத்தில் சன்மார்க்க கொடி ஏற்றம்
எழுத்தின் அளவு:
வள்ளலார் அவதார இல்லத்தில் சன்மார்க்க கொடி ஏற்றம்

பதிவு செய்த நாள்

26 மே
2023
12:05

புவனகிரி, மருதுார் வள்ளலார் அவதார இல்லத்தில் திருஅருட்பா இசை விழாவை முன்னிட்டு சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

கடலுார் மாவட்டம், வடலுார் திரு அருட்பா இசை சங்கம் சார்பில், வள்ளலாரின் 38வது ஆண்டு திருஅருட்பா இசை விழா மற்றும் 157ம் ஆண்டு சத்திய தரும சாலை துவக்க விழா நேற்று துவங்கியது. அதனையொட்டி, நேற்று காலை மருதுார் வள்ளலார் அவதார இல்லத்தில் சன்மாக்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வள்ளலாருக்கு அகவற்பா முற்றோதல் நிகழ்ச்சி, ஜோதி வழிபாடும் நடந்தது. தொடர்ந்து இன்று 26ம் தேதி, நாளை 27ம் தேதியும் வழிபாடு நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான வள்ளலார் பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சுடு தண்ணீர், தேங்காய் மற்றும் நட்டு சர்க்கரை பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் பால்குடம் எடுத்து பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ஆதிநாதர் கோவிலில் சுவாமி நம்மாழ்வார்  திருவைகாசி ... மேலும்
 
temple news
சேலம்: சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாகம் தேரோட்டம் விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar