Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வள்ளலார் அவதார இல்லத்தில் ... சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் கோலாகலம் சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஷ்டலட்சுமி சித்தர் சைவ பீடத்தில் பிரம்மா சிலை கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அஷ்டலட்சுமி சித்தர் சைவ பீடத்தில் பிரம்மா சிலை கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 மே
2023
12:05

செஞ்சி: மேல்மலையனூரில் உள்ள லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி சித்தர் சைவ பீடத்தில் புதிதாக பிரம்மா சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. அதனையொட்டி , காலை வாஸ்துசாந்தி, கணபதி பூஜை , கோ பூஜை, தனபூஜை, கும்ப பிரதிஷ்டை, யாகசாலை பூஜை , விசேஷ் திரவிய ஹோமம் நடந்தது. 8:45 மணிக்கு மகா பூர்ணா ஹூதியும், கடம்புறப்பாடும், 9:00 மணிக்கு பிரம்மா சிலையின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று விமரிசையாக தொடங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகப் பெருமான் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா முன்னிட்டு லட்சார்ச்சனை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar