புதிய பாராளுமன்றம் நாளை திறப்பு; டில்லி சென்றடைந்த 19 ஆதீனங்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2023 12:05
புதுடில்லி: புதிய பாராளுமன்றம் நாளை (மே.28ம் தேதி) திறக்கபட உள்ள நிலையில் பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கும் நிகழ்ச்சி பங்கேற்க தமிழகத்தின் திருவாடுத்துறை ஆதீனம், மயிலாடுதுறை தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட 19 ஆதீனங்கள் டில்லி சென்றுள்ளனர். அவர்களுடன் பாரம்ரிய இசை கலைஞர்களும் சென்றனர். முன்னதாக நேற்று (மே.26) அவர்கள் டில்லி ஆர்.கே.புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற உத்தர சுவாமி மலை மந்திர் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். நாளை (மே.28) நடக்கும் நிகழ்ச்சியில் செங்கோலை பிரதமர் மோடியின் கையில் வழங்குகின்றனர்.