Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் ... ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

30 மே
2023
05:05

சூலூர்; உலக நன்மை வேண்டி, குமாரபாளையம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் சிறப்பு ஹோமம் நடந்தது. உலக மக்களின் நன்மைக்காகவும், தடையில்லாத மழை வேண்டியும் குமாரபாளையம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வெங்கடாஜலபதி பெருமான் முன்பு குண்டம் அமைக்கப்பட்டு, பல்வேறு மூலிகைகள், திரவியங்களை கொண்டு ஹோமம் நடந்தது. பூர்ணாகுதி மற்றும் அர்ச்சனை நடந்தது. பழ வகைகள், பட்சணங்கள் பெருமானுக்கு படைக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar