Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் வெயிலுகந்தம்மன் ... பழநியில் புலிப்பாணி சுவாமிகளுக்கு வரவேற்பு; பிரதமர் மோடிக்கு புகழாரம் பழநியில் புலிப்பாணி சுவாமிகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் தெப்போற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் தெப்போற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

31 மே
2023
01:05

திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம் இன்று (மே 31ம் தேதி) துவங்கி ஜூன் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.  5 நாட்கள் நடைபெறம் விழாவில் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். முதல் நாளான இன்று ருக்மணி, சத்யபாமா சமேதராய் ஸ்ரீ கிருஷ்ணரும், 2ம் நாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ சுந்தரராஜ சுவாமி அருள்பாலிக்கின்றனர். 3ம் நாள் பத்மாவதி தாயார் தெப்பல் மீது வலம் வந்து அருள்பாலிக்கிறார். ஜூன் 3ம் தேதி கஜவாகனத்திலும், 4ம் தேதி கருட வாகனத்திலும் தாயார் உலா வருகிறார். விழாவை முன்னிட்டு 5 நாட்களும் தினமும் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி திருப்புடைமருதுார் நாறும்பூநாத சுவாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 63 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா வெகு சிறப்பாக நடந்தது.பேரூர் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; உத்தரகண்ட் மாநிலம், கங்கோத்ரியை சேர்ந்தவர் சுவாமி ராஜ்கிரி மகராஜ், 52. சாதுவான இவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar