Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அப்பநாயக்கன்பட்டி அண்ணமார் சுவாமி ... காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை வந்த ஐபிஎல் கோப்பைக்கு தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை வந்த ஐபிஎல் கோப்பைக்கு தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

31 மே
2023
02:05

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற ஐபிஎல் கோப்பைக்கு தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16-வது சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், சிஎஸ்கே அணி வென்ற ஐபிஎல் கோப்பை, அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து சென்னை தி நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு கோப்பை கொண்டு வரப்பட்டு, திருப்பதி தேவஸ்தானத்தில் கோப்பைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சிஎஸ்கே சேர்மன் ஆர்.சீனிவாசன், தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar